chennai தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த சிறு தொழில்முனைவோர்களுக்கு சின்னிகிருஷ்ணன் இன்னவேசன் விருது நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த சிறு தொழில்முனைவோர்களுக்கு சின்னிகிருஷ்ணன் இன்னவேசன் விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன.